TAMIL
- மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (எச்ஏடிஆர்) தொடர்பான வருடாந்திர கூட்டுப் பயிற்சியான 'சாமான்வய் 2022' ஆக்ரா விமானப்படை தளத்தில் இன்று நிறைவடைந்தது.
- நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்த கூட்டுப் பயிற்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆசியான் உறுப்பு நாடுகளிலிருந்தும், பேரிடர் மீட்பு தொடர்பான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- 'சாமான்வய் 2022' பயிற்சியின் மனிதாபிமான உதவி பேரிடர் நிவாரணம் தொடர்பாக திறன் மிக்க வாய்ப்புகளும் பரிசோதிக்கப்பட்டன. இதில் அறிவாற்றல், அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கான இலக்கை எட்டும் முக்கிய முயற்சிகளை நோக்கிய செயல்பாடாக இப்பயிற்சி அமைந்தது.
- The annual joint Humanitarian Assistance and Disaster Relief (HADR) exercise 'Samanwai 2022' concluded today at Agra Air Force Base.
- Disaster recovery representatives from various parts of the country and ASEAN member countries participated in this joint exercise, which began on November 28.
- Potential opportunities in humanitarian aid disaster relief of the 'Samanwai 2022' exercise were also explored. The exercise was an activity towards key initiatives aimed at sharing knowledge, experience and best practices.
0 Comments