Recent Post

6/recent/ticker-posts

2023-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை / TNPSC ANNUAL PLANNER IN YEAR OF 2023

 

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.
  • அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான அறிவிப்புகள், தேர்வு எப்போது நடக்கும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல்களை ஆண்டு அட்டவணையாக டிஎன்பிஎஸ்சி வெளியிடும்.
  • அந்தவகையில் அடுத்த ஆண்டுக்கான (2023) அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி தற்போது வெளியிட்டிருக்கிறது. 
  • அதில் நடப்பாண்டில் அறிவிப்பு வெளியிட்டு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும் தேர்வு குறித்த அட்டவணையும் இடம்பெற்றுள்ளது. 
  • The Tamil Nadu Public Service Commission (TNPSC) is conducting recruitment for the vacant posts in the Tamil Nadu Government Departments.
  • Accordingly, every year, TNPSC will publish the information about the respective job notifications, when the exam will be held and when the exam results will be published as an annual schedule.
  • Thus, TNPSC has now released the schedule for the next year (2023). It also contains the schedule of the exam announced in the current year and conducted in the next year.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel