TAMIL
- ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடையை கண்காணித்து, அவர்கள் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா.
- Jayalalithaa introduced a scheme to monitor the body weight of children, young women, pregnant women and lactating mothers through government Anganwadi centers in every town and provide nutritional flour to ensure their health.
0 Comments