TAMIL
- தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஏழை எளிய மக்களின் வாழ்வை அழித்துக்கொண்டிருந்தபோது, ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருந்தது.
- கள்ளச்சாராய ஒழிப்பில் சமரசமில்லாமல் ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், தனியார் மதுபானக் கடைகள் விற்பனையும் போலி மதுபானங்களும் அதிகரித்தபோது, தனியார் மதுக்கடைகளை தடை செய்துவிட்டு அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைத்தார்.
- பின்னர், அதனால், மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டங்கள் எழுந்தபோது, 2016 தேர்தலில் தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் என்று கூறினார்.
- இப்படி மக்களை பாதிக்கிற எந்த விஷயமாக இருந்தாலும், ஜெயலலிதா அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியதில்லை.
- When corruption in Tamil Nadu was ruining the lives of the poor, during Jayalalitha's tenure as Chief Minister, anti-corruption measures were severe.
- The Jayalalithaa government took uncompromising action to eradicate smuggling. But when the sale of private liquor shops and spurious liquor increased, the government Tasmac opened liquor shops after banning private liquor shops.
- Later, when people were affected and protests broke out, he said that the Tamil Nadu government would gradually implement alcohol prohibition in the 2016 elections.
- Jayalalithaa never hesitated to take action on any matter that affected people like this.
0 Comments