TAMIL
- சானியா மிர்ஸா என்ற இஸ்லாமிய இளம்பெண் இந்திய விமானப்படையில் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே ஜசோவர் கிராமத்தை சேர்ந்த சானியா மிர்சா என்ற இளம்பெண் சிறுவயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தீவிரமாக படித்துள்ளார்.
- தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தயாராகி வந்த இவர், அண்மையில் நடைபெற்ற தேர்வில் 149ஆவது ரேங்க் எடுத்து சாதனை படைத்தார். மொத்த உள்ள 400 இடங்களில், போர் விமானி பிரிவில் பெண்களுக்கு 2 இடம் இருந்தது.
- அதில் ஒருவராக வந்து அசத்தியுள்ளார் சானியா மிர்சா. இவர் புனேவில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் வரும் 27ஆம் தேதி இணைய உள்ளார்.
- A Muslim girl named Sania Mirza has been selected as a fighter pilot in the Indian Air Force. Sania Mirza, a young girl from Jasowar village near Mirzapur, Uttar Pradesh, studied hard from her childhood to achieve something.
- He was preparing for the National Defense Academy examination and achieved a record by securing 149th rank in the recently held examination. Out of the total 400 seats, there were 2 seats for women in the fighter pilot category.
- Sania Mirza has come as one of them. He is scheduled to join the National Defense Academy in Pune on the 27th.
0 Comments