Recent Post

6/recent/ticker-posts

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணினி திட்டம் / FREE LAPTOP FOR GOVERNMENT SCHOOL STUDENTS

TAMIL
  • கணினி என்பது ஏழை, எளிய மாணவர்களுக்கு கணினி எட்டாக் கனியாக இருந்த காலத்தில், 2011 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு இலவச மடி கணினி வழங்கி கணினியை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார்.
  • தமிழக அரசியலில் அரசியலில் அதிகாரம் மிக்க இரும்புப் பெண்மணியாக இருந்த ஜெயலலிதா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம் என ஜெயலலிதா பல மக்கள் நலத் திட்டங்கள் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்று ஒட்டு மொத்த தமிழகமே அம்மா என்று அழைக்கும் ஸ்தானத்தை அடைந்து தமிழக அரசியலில் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு தடம் பதித்துச் சென்றார்.
ENGLISH
  • At a time when computers were a boon for poor and simple students, in 2011, he made computers available to all by providing free laptop computers to students studying in class 11 and 12 in government schools.
  • Jayalalitha, who was a powerful iron lady in politics in Tamil Nadu politics, Dr. Muthulakshmi Reddy Maternity Fund Scheme, Thaliku Thangam Scheme, Marriage Fund Scheme, Jayalalitha gained the respect of the people through many welfare schemes and reached the position of being called mother by the whole of Tamil Nadu and left an indelible mark on Tamil Nadu politics. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel