Recent Post

6/recent/ticker-posts

இலவச சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம் / FREE SANITARY NAPKIN SCHEME

TAMIL
  • பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. 
  • இந்த திட்டத்தின்படி கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்கள், மாணவிகள், இல்லத்தரசிகள் மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. 
  • இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், பெண்களுக்கு ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வாக அமைந்தது.
ENGLISH
  • In March 2012, Jayalalithaa launched a scheme to provide free sanitary napkins to women. Under this scheme free sanitary napkins are provided to young women between 10 to 19 years of age in villages, students, housewives and female inmates in jail. 
  • The scheme was well received and proved to be a good solution to the health problems faced by women.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel