அதே போல, ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மற்றொரு முக்கிய திட்டம், பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன.
அதே போல, அவர் 2003-2006 ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படையும் தொடங்கப்பட்டது என்பது முக்கியமானது.
Similarly, another major initiative brought by Jayalalithaa during her first tenure was the establishment of all-women police stations across Tamil Nadu to curb crimes against women and eradicate dowry.
Similarly, it is significant that a special all-women armed force was also launched during Jayalalithaa's tenure as Chief Minister in 2003-2006.
0 Comments