TAMIL
- உலகமயமாக்கலின் இரண்டாம் வருகையின்போது, இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது என்றால் அது மிகையல்ல.
- அரசியல் கட்சிகளின் துணையோடு, பலர் ரியல் எஸ்டேட் போர்வையில் நில அபகரிப்பு, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டபோது, 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா கொண்டுவந்த நில அபகரிப்பு தடைச் சட்டம் சிறிது நிலம் வைத்திருந்த சாமானிய மக்களுக்கு பாதுகாப்பாக அமைந்தது.
- It is no exaggeration to say that during the second advent of globalization, the real estate sector in India has achieved tremendous growth.
- When, with the help of political parties, many were involved in land grabbing and encroachment of government lands under the guise of real estate, Jayalalithaa's Prohibition of Land Grabbing Act in 2011 became a safety net for the common people who owned some land.
0 Comments