TAMIL
- இது தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்றாலும், இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம், படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் என அதை உயர்த்தினார் ஜெயலலிதா.
- 2016-ம் ஆண்டு 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, இத்திட்டத்தில் வழங்கப்பட்ட உதவித் தொகையுடன், தாலிக்கு வழங்கும் தங்கத்தின் அளவை 8 கிராமாக உயர்த்தி வழங்கினார் ஜெயலலிதா.
- இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு பல ஆயிரம் பெண்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது
- Although this was a scheme introduced by the DMK government, Jayalalithaa increased it to Rs 50,000 and 4 grams of gold per thali for poor women with a bachelor's degree or diploma, and Rs 25,000 and 4 grams of gold per thali for educated poor women.
- In 2016, Jayalalithaa increased the amount of gold given to Thali to 8 grams along with the amount of assistance given under this scheme when she took over as Chief Minister for the 6th time.
- It is noteworthy that thousands of women are benefited by this scheme every year
0 Comments