தமிழக அரசியலில் ஜெயலலிதா 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். அவர் முதலமைச்சாராக இருந்த கால கட்டத்தில் பல மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதே போல, இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டுவந்தார்.
- தமிழ்நாடு இலவச நாட்டு கோழி திட்டம் / TAMILNADU FREE NATTUKOZHI SCHEME
- அம்மா உயிர் உரத் திட்டம் / AMMA BIO FERTILIZEER SCHEMEஅம்மா ஆரோக்கிய திட்டம் / AMMA HEALTH PROGRAMஅம்மா உணவகம் / AMMA UNAVAKAMஅம்மா குடிநீர் / AMMA WATER
- அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் / AMMA CHILD WELFARE GIFT FUND SCHEME
- அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் / AMMA FULL BODY CHECKUP PROGRAM
- அம்மா மகப்பேறு சஞ்சீவி / AMMA MAGAPPERU SANJEEVI (AMMA MATERNAL SANJEEVI)
- அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் / GOVERNMENT BREAST MILK BANK SCHEMEபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2014 / NEW MEDICAL INSURANCE SCHEME 2014பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் / SCHOOL STUDENT NEW MEDICAL PROGRAM
- பசுமை வீடு திட்டம் / GREEN HOUSE SCHEME
- பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் / PEN KULANTHAI KAPPOM, KARPIPPOM
- தொட்டில் குழந்தை திட்டம் / CRADLE BABY SCHEME
- சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் / SIVAKAMI AMMAIYAR MEMORIAL GIRL CILD PROTECTION SCHEME
- அம்மா இரு சக்கர வாகனம் அல்லது ஸ்கூட்டர் திட்டம் / AMMA TWO-WHEELER OR SCOOTER SCHEME
- உழவர் பாதுகாப்புத் திட்டம் / UZHAVAR PATHUKAPPU THITTAM (TAMILNADU FARMERS PROTECTION SCHEME)
- அம்மா சிறு வணிகக் கடன் திட்டம் / AMMA SMALL BUSINESS LOAN SCHEME
- உழவன் மொபைல் ஆப் / UZHAVAN MOBILE APP
- தமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம் / TAMILNADU FREE 104 MEDICAL CONSULTATION SERVICE SCHEME
- தமிழக அம்மா இளையர் விளையாட்டு திட்டம் / AMMA ILAIGNAR VILAYATTU THITTAM
- இலவச சானிடரி நாப்கின் திட்டம் / FREE SANITARY NAPKIN SCHEME
- புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2014 / NEW MEDICAL INSURANCE SCHEME 2014
- மங்கள மாலைத் திட்டம் / MANGALA MAALAI SCHEME
- மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம் / FISHERMEN'S AACIDENT GROUP INSURANCE SCHEME
- சமாதான திட்டம் / SAMADHANA SCHEME
- தமிழ்நாடு அரசு சேவை இல்லம் / TAMILNADU GOVERNMENT SERVICE HOME
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் / OKENAKAL JOINT WATER PROJECT
- முதலமைச்சர் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை வீடு திட்டம் (CMSPGHS) / CHIEF MINISTER SOLAR POWERED GREEN HOUSE SCHEME (CMSPGHS)
- தமிழ்நாடு கிராம குடியிருப்புகள் மேம்பாடு (தாய்) - திட்டம் / TAMILNADU VILLAGE HABITATIONS IMPROVEMENT (THAI) SCHEME
- சூரிய சக்தி மூலம் தெரு விளக்குகளை இயக்குதல் / ENERGIZATIONS OF STREET LIGHTS WITH SOLAR ENERGY
- அம்மா உணவகம் கேன்டீன் திட்டம் / AMMA UNAVAGAM CANTEEN SCHEME
- அம்மா பேபி கேர் கிட் / AMMA BABY CARE KIT
- அம்மா உப்பு திட்டம் / AMMA SALT SCHEME
- அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் திட்டம் / AMMA AMUDHAM DEPARTMENTAL STORES SCHEME
- அம்மா சிமெண்ட் திட்டம் / AMMA CEMENT SCHEME
- அம்மா விதைகள் திட்டம் / AMMA SEEDS SCHEME
- அம்மா மருந்தகத் திட்டம் / AMMA PHARMACY SCHEME
- அம்மா அழைப்பு மையம் திட்டம் / AMMA CALL CENTRE SCHEME
- மழைநீர் சேகரிப்புத் திட்டம் / RAIN HARVESTING SCHEME
- அனைத்து மகளிர் காவல் நிலையம் அறிமுகம் / INTRODUCTION OF ALL WOMEN POLICE STATION
- அம்மா மக்கள் சேவை மையங்கள் திட்டம் / AMMA PEOPLES SERVICE CENTERS SCHEME
- நில அபகரிப்புச் சட்டம் / LAND ACQUISITION ACT
- கள்ளச் சாராயம் ஒழிப்பு / ERADICATION OF COUNTERFEIT LIQUIR
- லாட்டரி சீட்டு தடை / BAN ON LOTTERY TICKET
- இலவச சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம் / FREE SANITARY NAPKIN SCHEME
- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணினி திட்டம் / FREE LAPTOP FOR GOVERNMENT SCHOOL STUDENTS
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் / MUVALUR RAMALINGAM AMMAIYUR MEMORIAL FUNDING SCHEME
- பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் / SEPARATE ROOM FOR LACTATING MOTHERS SCHEME
- பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் / BODY WEIGHT SCREENING PROGRAM FOR WOMEN
- மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் / WOMEN SELF HELP GROUP SCHEME
- அம்மா காப்பீடு / AMMA INSURANCE
- கல்பனா சாவ்லா & அவ்வையார் விருது / KALPANA CHAWLA & AVVAIYAAR AWARD
- அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் பேன் / AMMA GRINDER, MIXER & TABLE FAN
0 Comments