Recent Post

6/recent/ticker-posts

காமராஜர் கால ஆட்சி திட்டங்கள் 1 / SCHEMES OF KAMARAJAR REGIMES 1

 

    காமராஜர் ஆட்சியின் சாதனைகள்
    கல்வி துறை

    • ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது.
    • 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
    • முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
    • பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.ஜி.ராமச்சந்திரனால் 1980களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.
    • அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது).
    • பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.
    • காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார்.
    • பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.
    தொழில் வளர்ச்சி
    • ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்
    • நெய்வேலி நிலக்கரித் திட்டம்
    • பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
    • திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
    • ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
    • ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
    • கல்பாக்கம் அணுமின் நிலையம்
    • கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
    • சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
    • மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
    • கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
    • துப்பாக்கித் தொழிற்சாலை
    • நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
    • சேலம் இரும்பு உருக்காலை
    • பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
    • அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
    • சமய நல்லூர் அனல்மின் நிலையம்
    • சென்னை அனல்மின் நிலையம்
    • நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
    பாசனத்திட்டங்கள்
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
    • மணிமுத்தாறு
    • ஆரணியாறு
    • சாத்தனூர்
    • அமராவதி
    • கிருஷ்ணகிரி
    • வீடூர்
    • வைகை
    • காவிரி டெல்டா
    • நெய்யாறு
    • மேட்டூர்
    • பரம்பிக்குளம்
    • புள்ளம்பாடி
    • கீழ்பவானி
    தொழிற்சாலைகள்
    • 159 நூல் நூற்பு ஆலைகள்
    • 4 சைக்கிள் தொழிற்சாலைகள்
    • 6 உரத் தொழிற்சாலைகள்
    • 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
    • 2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
    • ரப்பர் தொழிற்சாலை
    • காகிதத் தொழிற்சாலை
    • அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
    • கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

    IMPORTANT SCHEMES INTRODUCED BY KAMARAJAR

    Post a Comment

    0 Comments

    close

    Join THERVUPETTAGAM Telegram Channel

    Join Telegram Channel