Recent Post

6/recent/ticker-posts

பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் / SEPARATE ROOM FOR LACTATING MOTHERS SCHEME

TAMIL
  • பாலூட்டும் தாய்மார்கள் பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாத தவிப்பை கருத்தில்கொண்டு, அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார் ஜெயலலிதா. பல குழந்தைகளின் அழுகையும் அம்மாக்களின் இயலாமையும் தணிந்தது.
  • Jayalalitha has set up special private rooms for nursing mothers at all bus stations and crowded places, considering the plight of lactating mothers who cannot starve their babies in public places. Many children's cries and mothers' helplessness subsided.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel