TAMIL
- முப்படைகள், தரையிலும் நீரிலும் மேற்கொண்ட ராணுவக் கூட்டுப் பயிற்சியான ஆம்ஃபெக்ஸ் 2023, ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் கடந்த 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.
- தரை மற்றும் நீரில் செயல்படும் முப்படைகளின் இயங்குதன்மை மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும்.
- காக்கிநாடாவில் முதன் முறையாக நடைபெற்ற ஆம்ஃபெக்ஸ் 2023, இதுவரையில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சிகளைவிட மிக பிரம்மாண்டமான அமைந்தது.
- இந்திய கடற்படையில் தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் முதலியவையும், இந்திய ராணுவத்தின் சிறப்பு படைகள், பீரங்கி மற்றும் கவச வாகனங்கள் அடங்கிய 900 குழுக்களும், இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானங்களும், சி 130 ரக விமானங்களும் பயிற்சியில் பங்கேற்றன.
- Amphex 2023, a joint military exercise conducted by the three forces on land and water, was held in Kakinada, Andhra Pradesh from 17th to 22nd.
- The objective of this joint exercise is to improve the interoperability and coordination of the three forces operating on land and in water. AMPHEX 2023, held for the first time in Kakinada, was the grandest of the joint exercises held so far.
- The Indian Navy's amphibious ships, helicopters and aircraft, 900 teams of special forces, artillery and armored vehicles of the Indian Army, Jaguar fighter jets and C-130s of the Indian Air Force participated in the exercise.
0 Comments