TAMIL
- அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளா்கள் மன்றம் (ஏ.ஐ.எஸ்.இ.எஃப்.) சாா்பில் 6-ஆவது சா்வதேச மசாலா மாநாடு கிண்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.
- அகில இந்திய நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியாளா்கள் மன்றத்தின் தலைவா் சஞ்சீவ் பிஸ்ட் தலைமை வகித்தாா்.
- 225 வகையான இந்திய மசாலா பொருட்கள் உலகம் முழுவதும் 180-க்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றாா் அவா். மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
- நிகழ்ச்சியில் கொச்சி தொழில் வா்த்தக சபை நிறுவன துணைத் தலைவா் ஆனந்த் வெங்கட்ராமன், சா்வதேச மசாலா மாநாடு தலைவா் செரியன் சேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- The 6th International Spices Conference on behalf of All India Spice Exporters Forum (AISEF) started in Guindy on Thursday. Sanjeev Bist, President, All India Fragrance Exporters Forum, presided over the event.
- He said that 225 types of Indian spices are exported to 180 countries around the world. Various topics are discussed in the conference.
- Cochin Industry Chamber of Commerce Vice President Anand Venkataraman, International Spice Conference President Cherian Xavier and others participated in the event.
0 Comments