TAMIL
- தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள், ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்’ ஆக மாற்றப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
- பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு 35 லட்சத்து 43 ஆயிரத்து 700 விவசாயிகளுக்கு ரூ.7,528 கோடிக்கு இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
- Considering the interest of the farmers of the Cauvery delta, which is the rice reservoir of Tamil Nadu, and to ensure the food security of Tamil Nadu, the Chief Minister has announced that the Cauvery delta areas in the districts of Thanjavur, Tiruvarur, Nagapattinam, Pudukottai, Cuddalore, Ariyalur and Trichy will be converted into 'Protected Special Agricultural Zone'.
- The Prime Minister's Crop Insurance Scheme has been well implemented in Tamil Nadu and 35 lakh 43 thousand 700 farmers have been compensated to the tune of Rs 7,528 crore.
0 Comments