Recent Post

6/recent/ticker-posts

அகரமுதலி / AKARAMUTHALI

TAMIL
  • 1974-ம் ஆண்டு அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 
  • 1974 முதல் 1980 வரை முழுமையாக உழைத்தும் பாவாணர் அவர்களால் “ஆசைமொழி” வரைதான் எழுத முடிந்தது. 1981-ம் ஆண்டுப் பாவாணர் மறைந்தார். அதன்பின் 1985 ஜனவரியில் அவர் உருவாக்கிய முதல் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. 
  • 1989-ம் ஆண்டுக் கழக அரசு அகரமுதலித் திட்டத்திற்கு அளித்த ஊக்கம் காரணமாக இரண்டாம் தொகுதி உருவாக்கப்பட்டது. 1991 ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்டதன் காரணமாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டு, இந்த இரண்டாம் தொகுதி நூல் 8.5.1992-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • 13.5.1996-ல் கழக அரசு அமைந்த பிறகு அகரமுதலி உருவாக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மூன்றாம் பாகம் உருவாக்கப்பட்டு, 25.2.1997-ல் வெளியிடப்பட்டது. “அ” முதல் “ஒள” வரையிலான சொற்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகிவிட்டன.
  • In the year 1974, the "Shentamish Etymology Akaramudi Project Directorate" was established in the then Union government and Linguist Devaneyappavanar was appointed as its first director. Working full-time from 1974 to 1980, Bavanar could only write up to “Asaimozhi”. 
  • Bavanar passed away in 1981. Then in January 1985, the first volume of his book was published. In 1989, the second batch was created due to the incentive given by the Corporation Government to the Akaramathali scheme. 
  • Due to the dissolution of the Corporation Government in January 1991, the work got delayed and this second volume of the book was published on 8.5.1992.
  • After the establishment of the Corporation Government on 13.5.1996, the project to build Akaramathali was accelerated. A third volume was prepared under this scheme and published on 25.2.1997. Words from “A” to “Oai” were compiled and became texts.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel