TAMIL
- 2012ஆம் ஆண்டு ஜெயலலித்தாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை அம்மா காப்பீடு என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்தது.
- இத்திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவச் சேவைகளை இலவசமாகப் பெறலாம். இது 4 வருடத்திற்கான திட்டம்.
- In 2012, during Jayalalithaa's regime, the people of Tamil Nadu were given an improved health insurance scheme. The Tamil Nadu government announced this scheme under the name of Amma Insurance.
- Under this scheme one can get free medical services worth Rs 1 lakh per year. This is a 4 year program.
0 Comments