ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் தரவரிசையில் 25ஆவது இடத்தில் இருக்கும் எலினா ரைபகினா, தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 4 - 6, 6 - 3, 6 - 4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments