Recent Post

6/recent/ticker-posts

அரசுத் துறைகள் கணினிமயம் / COMPUTERIZATION OF GOVERNMENT DEPARTMENTS

TAMIL
  • ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர், அரசு நிர்வாக வழங்கும் சேவைகள், தங்கு தடையின்றி விரைவாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்று அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், அரசுத் துறைகளை கணினிமயமாக்கினார். 
  • முதற்கட்டமாக, பதிவுத் துறை, மோடார் வாகனங்கள் துறை, நிலப் பதிவேடுகள் மற்றும் வரைபடங்கள் துறை, விற்பனை வரித் துறை போன்றவற்றைக், கணினிமயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • A strong believer in transparency and transparency, the artist computerized government departments with the aim of ensuring that services provided by government administration reach people quickly and fully without any hindrance. 
  • In the first phase, steps were taken to computerize the Registration Department, Motor Vehicles Department, Land Records and Maps Department, Sales Tax Department etc.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel