TAMIL
- இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
- உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. இந்தப் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்ற முதல் இந்தியா பாடல் இதுவாகும்.
- இந்நிலையில், 28-வது கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் என இரு முக்கிய விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் வென்றுள்ளது.
- Directed by SS Rajamouli, RRR released last March in Telugu, Tamil and Hindi languages. RRR's film which has received worldwide acclaim has been garnering various awards.
- RRR's film 'Natu Nathu' won the Golden Globe Award in the Best Original Song category at the grand Golden Globe Awards held in Los Angeles, USA. It is the first Indian song to win a Golden Globe Award in this category.
- In this case, RRR film has won two major awards namely Best Foreign Film and Best Song at the 28th Critics' Choice Awards.
0 Comments