Recent Post

6/recent/ticker-posts

சரியான நிலையத்தில் உண்ணவும் என்ற விருது / EAT AT RIGHT STATION AWARD

TAMIL
  • பயணிகளுக்கு உயர்தரமான ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்குவதன் மூலம் இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் மூலம் 5 நட்சத்திர அந்தஸ்துடன் ‘சரியான நிலையத்தில் உண்ணவும்’ என்ற விருது வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. 
  • பாதுகாப்பான சுத்தமான உணவை பயணிகளுக்கு அளிப்பதை உறுதி செய்யும் ரயில் நிலையத்திற்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கப்படுகிறது.
  • நட்சத்திர சான்றிதழ் பெற்றுள்ள மற்ற ரயில் நிலையங்கள் - ஆனந்த் விஹார் ரயில் நிலையம் (தில்லி); சத்ரபதி சிவாஜி முனையம் (மும்பை), மும்பை மத்திய ரயில் நிலையம் (மும்பை), வதோதரா ரயில் நிலையம், சண்டிகர் ரயில் நிலையம் மற்றும் போபால் ரயில் நிலையம்.
ENGLISH
  • Varanasi Cantonment Railway Station has been awarded 'Eat at the Right Station' with 5 star status by the Food Safety and Quality Commission of India for providing high quality nutritious food to passengers.
  • The railway station is awarded 5 star status to ensure safe and clean food to passengers. Other Railway Stations with star certification - Anand Vihar Railway Station (Delhi); Chhatrapati Shivaji Terminus (Mumbai), Mumbai Central Railway Station (Mumbai), Vadodara Railway Station, Chandigarh Railway Station and Bhopal Railway Station.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel