Recent Post

6/recent/ticker-posts

பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் / FREE BUS TICKET FOR WOMENS

TAMIL
  • தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பெற்றதுமே, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியானது. 
  • இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிருக்கும் எந்த கட்டணமும் இல்லாது பயணம் செய்யலாம். 
  • கடந்தாண்டு மே 8-ம் தேதி முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 
  • இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியானது.
ENGLISH
  • When Stalin took charge as the Chief Minister of Tamil Nadu, it was announced that women could travel in city buses free of charge. Following this announcement, all girls traveling in normal fare city buses operated by State Transport Corporation across Tamil Nadu can travel free of charge. 
  • This procedure has been implemented since May 8 last year. This announcement was followed by an announcement that transgenders, differently-abled persons and their assistants can also travel in city buses free of charge.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel