Recent Post

6/recent/ticker-posts

இஸ்ரேல் துறைமுகம் முறைப்படி அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு / Israel port formally handed over to Adani Group

  • இஸ்ரேலின் 2வது பெரிய துறைமுகமான ஹைபா துறைமுகத்தை தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை சுமார் ரூ.10 ஆயிரம் கோடியில் அதானி குழுமம் கைப்பற்றியது. 
  • இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஹைபா துறைமுகத்தின் செயல்பாட்டு பொறுப்பை அதானி குழுமத்திடம் முறைப்படி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
  • இதில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதானி குழும தலைவர் கவுதம் அதானி கலந்து கொண்டு துறைமுக பதிவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel