Recent Post

6/recent/ticker-posts

குடிமராமத்து திட்டம் / KUDIMARAMATHU SCHEME

TAMIL
  • அரசின் தொடர் முயற்சிகளால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 
  • இத்திட்டத்தில் இதுவரை ரூ.930 கோடியே 25 லட்சத்தில் 4,965 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • விவசாயிகளின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் ரூ.1,652 கோடியில் நடந்து வருகின்றன. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து மீட்டெடுக்க ரூ.11,250 கோடியில், ‘நடந்தாய் வாழி காவேரி திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. 
  • நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.22,096 கோடியில் 21,109 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 8,524 கி.மீ. சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
  • Cauvery Water Management Authority, Cauvery Water Regulating Committee has been set up by the continuous efforts of the government. 
  • He started the Kudimaramathu project to dredge large lakes, small irrigation lakes, ponds, ponds, ponds, etc., which had not been dredged and repaired for a long time. So far, 4,965 works out of Rs 930 crore 25 lakh have been carried out in this scheme.
  • Athikadavu-Avinasi projects, a 60-year-old dream of farmers, are underway at a cost of Rs 1,652 crore. 11,250 crore, 'Nandhai Vazhi Cauvery Project' is being implemented to recover the Cauvery and its tributaries from pollution. 
  • In the current financial year, 21,109 km has been constructed at a cost of Rs 22,096 crore by the highways department. Long roads have been improved. 8,524 km. Roads have been upgraded.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel