Recent Post

6/recent/ticker-posts

சொகுசுப் பேருந்து / LUXURY BUS

TAMIL
  • போக்குவரத்து கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 4,921 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
  • சாதாரண மக்களும் அரசுப் பேருந்துகளில் சொகுசுப் பயணம் மேற்கொள்ளும் வகையில், தூங்கும் இருக்கை வசதியுடன் கூடிய 36 பேருந்துகள், படுக்கை வசதியுடன் கூடிய 106 குளிர்சாதன பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
  • இதுமட்டுமின்றி ரூ.5,890 கோடியில் 12 ஆயிரம் புதிய பேருந்துகள், 2 ஆயிரம் புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.
ENGLISH
  • 4,921 new buses have been introduced in last 3 years in transport corporations. 36 buses with sleeper seats and 106 air-conditioned buses with sleeper facilities have been introduced so that common people can travel in luxury in government buses. 
  • Apart from this, an agreement has been made to buy 12 thousand new buses and 2 thousand new electric buses for Rs.5,890 crore.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel