Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Ministry of AYUSH MoU with Tourism Development Corporation of India to promote medical tourism in India

TAMIL
  • ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • ஆயுஷ் அமைச்சக இயக்குநர் டாக்டர் சஷி ரஞ்சன் வித்யார்தி, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் (வர்த்தக மற்றும் சந்தைப் பிரிவு) திரு பியூஸ் திவாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில், மருத்துவச் சுற்றுலா குறித்து இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் பயிற்சி அளிக்கும்.
ENGLISH
  • The Ministry of AYUSH has signed an MoU with the Tourism Development Corporation of India to promote medical tourism in India in Ayurveda and other traditional medical systems.
  • The MoU was signed by Dr. Shashi Ranjan Vidyarthi, Director, Ministry of AYUSH, and Mr. Pius Tiwari, Director (Trade and Marketing), Tourism Development Corporation of India.
  • According to the agreement, Ministry of AYUSH will provide training to officials of Tourism Development Corporation of India on medical tourism in Ayurveda and other traditional medical systems.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel