Recent Post

6/recent/ticker-posts

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Renewable Energy Development Agency of India, Union Ministry of Renewable Energy

TAMIL

  • இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை 2022-23-ஆம் நிதியாண்டுக்கான செயல்திறன் தொடர்பாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா மற்றும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பிரதீப் குமார், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ENGLISH
  • The Renewable Energy Development Agency of India has signed an MoU with the Union Ministry of Renewable Energy regarding performance for the financial year 2022-23.
  • Mr. Bhupinder Singh Bhalla, Secretary, Union Ministry of New and Renewable Energy and Mr. Pradeep Kumar, Chairman and Managing Director, Renewable Energy Agency of India, signed the agreement.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel