Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு - ஒடிசா விளையாட்டுத்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU BETWEEN TAMILNADU & ODISHA SPORTS MINISTRY

TAMIL
  • 15வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் முன்தினம் ஒடிசா மாநில விளையாட்டு துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தமானது, இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும். இதனால் உலக தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சர்வதேச விளையாட்டு அகாடமி, விளையாட்டு கல்வி கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிடவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்திடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும். 
ENGLISH
  • A memorandum of understanding regarding sports development was signed with Odisha State Sports Ministry officials in the presence of Youth Welfare and Sports Development Minister Udhayanidhi Stalin, who went to watch the 15th Hockey World Cup matches and visit sports facilities in the state.
  • The agreement will pave the way for sharing and development of sports infrastructure between the two states. Thus, the two states will provide proper cooperation to train athletes in a world-class manner, develop international sports academies, sports training centers, special centers, sports complexes and other modern facilities, develop world-class athletes and conduct international sports competitions.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel