Recent Post

6/recent/ticker-posts

முகலாய தோட்டத்தின் பெயர் 'அம்ருத் உதான்' என மாற்றம் / The name of the Mughal garden was changed to 'Amrut Udan'

  • ஜனாதிபதி மாளிகையில், முகலாய மற்றும் பெர்சிய தோட்டங்களின் பாணியில் மூன்று தோட்டங்கள் உள்ளன.
  • ஸ்ரீநகரில் உள்ள முகலாய தோட்டங்களால் கவரப்பட்ட பொதுமக்கள், இந்த தோட்டங்களில் ஒன்றை முகலாய தோட்டம் என அழைத்து வருகின்றனர். ஆனால், அது அதிகாரப்பூர்வ பெயர் கிடையாது. 
  • தற்போது, நாட்டின் ௭௫வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், முகலாயத் தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அமிர்த தோட்டம் என்ற அர்த்தத்தில், அம்ருத் உதான் என்ற பொதுவான பெயரை ஜனாதிபதி சூட்டியுள்ளார். ஜனாதிபதி மாளிகையின் ஆன்மாவாகக் கருதப்படும் அம்ருத் உதான், ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel