Recent Post

6/recent/ticker-posts

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பங்கஜ் நியமனம் / Pankaj appointed as Deputy National Security Adviser

  • தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) முன்னாள் இயக்குநர் பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ராஜஸ்தானில் 1988ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த சிங், 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31, 2021ம் ஆண்டில் பிஎஸ்எப். இயக்குநராக பதவியேற்ற இவர், கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி பணிஓய்வு பெற்றார். 
  • தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை பிரகாஷ் சிங் 1993 ஜூன் முதல் 1994 ஜனவரி வரை பிஎஸ்எப் இயக்குநராக பதவி வகித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel