TAMIL
- தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 2.30 லட்சம் தனிநபர் குடியிருப்பு கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
- சுற்றுச்சூழலை மேம்படுத்தி, மாசற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி பயணம் மேற்கொண்டார். இதன்மூலம் ரூ.19,136 கோடியில் 83,837 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- 2.30 lakh individual residential toilets have been constructed under Swachh India programme.
- To improve the environment and create a clean Tamil Nadu, single-use plastic products have been banned.
- Chief Minister Palaniswami visited America, England and Dubai to attract foreign investments to Tamil Nadu. Through this, 83,837 new jobs have been created at a cost of Rs.19,136 crore.
0 Comments