TAMIL
- 160 உலக நாடுகளில் வாழும் பணியாளர்களின் வேலை நேரத்தை கணக்கிட்டு வேலை நேரம் மற்றும் வேலை வாழ்க்கை சமநிலை என்ற அட்டவணையை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
- அதன் படி வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற மற்ற நாடுகளை விட அதிக வேலை நேரத்தைக் கொண்டுள்ளது.
- அதேநேரம், பிரேசில் போன்ற நாடுகளில் 1970 இல் இருந்த வேலை நேரத்தை ஒப்பிட்டால் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.
- உலகளவில், 2019 ஆம் ஆண்டு, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் (49.1 மணிநேரம்), போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு (48.2 மணிநேரம்) மற்றும் உற்பத்தி (47.6 மணிநேரம்) ஆகிய துறைகள் ஒவ்வொரு வாரமும் சராசரியாக அதிக நேரம் வேலை வாங்கும் தொழில்களாக உள்ளன.
- இதற்கு நேர்மாறாக, விவசாயத் தொழிலாளர்கள் (37.9 மணி நேரம்), கல்வி (39.3 மணி நேரம்) மற்றும் சுகாதார சேவைகள் (39.8 மணி நேரம்) என தொழிலாளர்கள் வாரத்திற்கு சராசரியாக குறைந்த மணி நேரம் வேலை செய்தனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
- ஆனால் சுகாதார பணியாளர்கள் பணி நேரம் என்பது 2019 க்கு பின் பரவிய கண்டறியப்பட்டால் 2019 - ஐ விட அதிகமாக உள்ளது.
- The International Labor Organization has published a chart of working hours and work-life balance that calculates the working hours of employees living in 160 countries around the world.
- Accordingly, developing countries such as India and China have longer working hours than other countries.
- At the same time, data shows that working hours in countries such as Brazil are much lower than they were in the 1970s. Globally, in 2019, wholesale and retail trade (49.1 hours), transportation and communications (48.2 hours) and manufacturing (47.6 hours) were the industries with the highest hours of work on average each week.
- In contrast, workers in agriculture (37.9 hours), education (39.3 hours) and health services (39.8 hours) worked the fewest hours per week on average, the report said. But health worker working hours are found to be spread after 2019 than in 2019.
0 Comments