Recent Post

6/recent/ticker-posts

தேசியக் கொடி ஏற்றும் உரிமை / RIGHT TO HOIST NATIONAL FLAG

TAMIL
  • இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்றுக்கொண்ட கலைஞர், 1972-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர நாள் வெள்ளி விழாவின்போது, மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்றார். 
  • அதுநாள்வரை, சுதந்திர நாளன்று டெல்லியில் பிரதமரும், குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும் கொடியேற்ற, மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றுவது மரபாக இருந்தது. 
  • இந்நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரைவிட மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களே கொடி ஏற்றும் உரிமை பெற்றவர் எனக் கலைஞர் போராடிப் பெற்ற உரிமையால், இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களும் தேசிய கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றனர் என்பதுதான் வரலாறு.
  • The artist, who took office as the Chief Minister for the second time, insisted on the right of the State Chief Ministers to hoist the national flag during the Independence Day celebrations held in 1972. 
  • Until then, it was customary for the Prime Minister to hoist the flag in Delhi on Independence Day and the President on Republic Day, while the governors of the states hoisted the flag. 
  • In this case, the history is that today all the state chief ministers got the right to hoist the national flag because the artist fought for the right to hoist the flag instead of the governor appointed by the central government.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel