ஆஸ்திரேலியா ஓபன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா - போபண்ணா இணை தோல்வி / Sania-Bopanna lost in Australian Open mixed doubles final
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் பார்க்கில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இரட்டையர்க்கான கலப்பு பிரிவில் இந்திய வீரர்களான, சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா கலந்து கொண்டது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் சானியா-போபண்ணா இணை 6-7 (2), 2-6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸுக்கு எதிராக தோல்வியடைந்தது.
தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.
0 Comments