Recent Post

6/recent/ticker-posts

அரசுப் பணியில் தமிழுக்கு ஒதுக்கீடு / TAMIL RESERVATION FOT GOVERNMENT JOBS

TAMIL
  • அரசுப் பணியில் தமிழுக்கு ஒதுக்கீடு / TAMIL RESERVATION FOT GOVERNMENT JOBS: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை ஏற்று 2010-ம் ஆண்டுச் செப்டம்பர் 30-ம் நாள் முதலமைச்சர் கலைஞர் ஓர் ஆணை பிறப்பித்தார். 
  • அந்த ஆணைப்படி, ஒரு குறிப்பிட்ட பணிக்கு தேவையான அடிப்படைக் கல்வித் தகுதியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படியே இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுப் பணிக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது.
  • It has been a long-standing demand of Tamil activists that people educated in Tamil should be given priority in government jobs. On September 30, 2010, Chief Minister Kalyan issued an order accepting the request. 
  • According to the order, 20 percent seats were reserved for those educated through Tamil medium in the basic educational qualification required for a particular job. Accordingly, today the Tamil Nadu Government Staff Selection Commission is selecting employees for government jobs.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel