TAMIL
- செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் ஆற்றிய பணிகளில் தலையாயப் பணி, தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, சூழும் தென்கடல் ஆடும் குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு அகிலமே கண்டு வியக்கும் அளவுக்கு 133 அடி உயரத்தில் 7,000 டன் எடைகொண்ட மாபெரும் சிலை 9 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட்ட பணியாகும்.
- தலைவர் கலைஞர் அவர்கள், இருபத்தைந்து ஆண்டுக் காலமாக எண்ணி எண்ணி விடுத்த பெருமூச்சு வீண்போகாமல், விண் முட்டும் சிலை ஒன்றை விரிகடல் பரப்பின் எல்லையில் எழுப்பி இருக்கிறார்.
- The main work done by the Public Relations Department, the work that will stand out for generations, is the construction of a 133-feet tall, 7,000 ton giant statue of Ayyan Thiruvalluvar at a cost of 9 crore 65 lakh rupees in the South Sea rocking Kumari.
- The chief artist, who has been sighing for twenty-five years, has raised a towering statue on the border of the bay.
0 Comments