Recent Post

6/recent/ticker-posts

ஜி20 கலாச்சார பணிக்குழுக் கூட்டத்தின் முதலாவது அமர்வு / FRST SESSION OF G20 CULTURAL WORKING GROUP

TAMIL

  • ஜி-20 நாடுகளின் கலாசாரப் பணிக்குழுக் கூட்டத்தின் முதலாவது அமர்வு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் உள்ள மகாராஜா சத்ரசால் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
  • இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்கி நாடுகளுக்கிடையே பிணைப்பை வலுப்படுத்துவதில் கலாச்சாரம் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.
  • இன்றைய அமர்வில் கலாச்சாரத்துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகனும் பங்கேற்று உரையாற்றினார். பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கிய கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம், 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 
  • இதில் ஜி-20 உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ENGLISH

  • The first session of the G-20 Cultural Working Group meeting was held today at the Maharaja Chatrasal Conference Center in Khajuraho, Madhya Pradesh.
  • Speaking on the occasion, the Union Minister of Social Justice and Empowerment Mr. Virendra Kumar mentioned that culture plays an important role in strengthening the bond between countries by creating avenues for sustainable and inclusive development.
  • Culture Secretary Mr. Govind Mohan also participated in today's session and addressed. The Cultural Working Committee meeting, which started on February 22, will continue till February 25. It was attended by G-20 member states, representatives of international organizations and high officials of the Ministry of Culture.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel