Recent Post

6/recent/ticker-posts

நேட் ஜியோ புகைப்பட போட்டி விருது 2023 / NATGEO PHOTO CONTESTS AWARD 2023

TAMIL

  • நேட் ஜியோ புகைப்பட போட்டி விருது 2023 / NATGEO PHOTO CONTESTS AWARD 2023: அமெரிக்காவை சேர்ந்த, 'நேஷனல் ஜியாகரபிக்' நிறுவனம், புவியியல், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் தொடர்பான பத்திரிகை மற்றும், 'டிவி' ஆகியவற்றை நடத்தி வருகிறது.
  • இந்த பத்திரிகை சார்பில், ஆண்டுதோறும் புகைப்படப் போட்டி நடத்தப்படுகிறது. இயற்கை, மக்கள், இடங்கள், விலங்குகள் என, பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகின்றன. 
  • இதில், 'டான்ஸ் ஆப் தி ஈகிள்ஸ்' என்ற தலைப்பில் புகைப்படங்கள் சமர்ப்பித்த இந்திய வம்சாவளி மென்பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் விருது வென்றுள்ளார். 
  • மொத்தம் சமர்ப்பிக்கப்பட்ட 5,000 விண்ணப்பங்களில், கார்த்திக்கின் புகைப்படம், ஆண்டின் சிறந்த புகைப்படமாக தேர்வாகி உள்ளது. 
  • அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள சில்கட் கழுகுகள் சரணாலயத்தில் அவர் எடுத்த புகைப்படம் விருதை பெற்று தந்துள்ளது. 'நேஷனல் ஜியாகரபிக்' மே மாத இதழில், கார்த்திக் சுப்ரமணியத்தின் புகைப்படங்கள் வெளியாக உள்ளது

ENGLISH

  • NATGEO PHOTO CONTESTS AWARD 2023: National Geographic is a United States-based magazine that publishes geography, wildlife, and environmental magazines and TV.
  • A photography competition is conducted annually on behalf of this magazine. Competitions are held in various categories like Nature, People, Places, Animals. Karthik Subramaniam, an Indian-origin software engineer who submitted photographs titled 'Dance of the Eagles', won the award. 
  • Out of a total of 5,000 submissions, Karthik's photo was selected as the Photo of the Year. His photograph of the Chilkat Eagle Sanctuary in Alaska, USA won the award. Karthik Subramaniam's photographs will be published in the May issue of 'National Geographic'.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel