Recent Post

6/recent/ticker-posts

தேசிய சமஸ்கிருதப் பெருவிழா 2023 / NATIONAL SANSKRIT FESTIVAL 2023

  • தேசிய சமஸ்கிருதப் பெருவிழா 2023 / NATIONAL SANSKRIT FESTIVAL 2023: தேசிய சமஸ்கிருதப் பெருவிழா 2023-ஐ மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியும், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியும் மும்பை சர்ச்கேட் ஆசாத் மைதானத்தில் தொடங்கிவைத்தனர். 
  • இந்தப் பெருவிழா, பிப்ரவரி 11 முதல் 19 வரை கலாச்சாரப் பரிமாற்றம் மூலம் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்த மத்திய கலாசார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிர அரசின் கலாசார விவகாரங்கள், வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், சுதிர் முங்கந்திவார், சுற்றுலா, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா ஆகியோர் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
ENGLISH
  • Maharashtra Governor Bhagat Singh Koshiyari and Union Culture Minister Kishan Reddy inaugurated the National Sanskrit Festival 2023 at Churchgate Azad Maidan in Mumbai yesterday evening. 
  • The festival is organized by the Union Ministry of Culture to promote national unity and integrity through cultural exchange from February 11 to 19.
  • Maharashtra Minister for Cultural Affairs, Forest and Fisheries, Sudhir Mungantiwar, Minister for Tourism, Skill Development, Employment, Entrepreneurship, Women and Child Development, Mangal Prabhat Lodha were the special guests at the inauguration ceremony.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel