Recent Post

6/recent/ticker-posts

74வது 'ஸ்ட்ராண்ட்ஜா' நினைவு சர்வதேச குத்துச்சண்டை தொடர் / 74th 'Strandja' Memorial International Boxing Series

  • பல்கேரியாவின் சோபியா நகரில், 74வது 'ஸ்ட்ராண்ட்ஜா' நினைவு சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடந்தது.
  • பெண்களுக்கான 50 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அனாமிகா, சீனாவின் ஹு மெய்யி மோதினர். இதில் ஏமாற்றிய அனாமிகா 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 
  • மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் அனுபமா (81 கிலோ), கோவிந்த் குமார் சஹானி (48 கிலோ) வெள்ளி வென்றனர். 
  • பெண்களுக்கான 48 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கலைவாணி, உஸ்பெகிஸ்தானின் ரக்மோனோவா சைடகோன் மோதினர். இதில் ஏமாற்றிய கலைவாணி 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 
  • மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஷ்ருதி யாதவ் (70 கிலோ), மோனிகா (+81 கிலோ) தோல்வியடைந்தனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 3 வெற்றி, 5 வெண்கலம் என, மொத்தம் 8 பதக்கம் கிடைத்தன

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel