Recent Post

6/recent/ticker-posts

புதுதில்லி காவல்படையின் 76வது நிறுவன தினம் / NEW DELHI POLICE FORCE FOUNDATION DAY

DELHI POLICE RAISING DAY 2024 - 16TH FEBRUARY
புதுதில்லி காவல்படையின் நிறுவன தினம் 2024

DELHI POLICE RAISING DAY 2024 - 16TH FEBRUARY | புதுதில்லி காவல்படையின் நிறுவன தினம் 2024

TAMIL

DELHI POLICE RAISING DAY 2024 - 16TH FEBRUARY | புதுதில்லி காவல்படையின் நிறுவன தினம் 2024புதுதில்லி காவல்படையின் 77வது நிறுவன தினத்தையொட்டி இன்று (16.02.2024) நடைபெற்ற கொண்டாட்டங்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமையேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர், பாஸ்போர்ட் சரிபார்த்தல் தொடர்பாக அனைத்து நடவடிக்கைளும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சேவைகளையும், புதுதில்லியில் நடமாடும் தடயவியல் வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் தேசிய தடயவியல் அறிவியல் வளாகத்தை திறந்து வைத்தார்.


ENGLISH

DELHI POLICE RAISING DAY 2024 - 16TH FEBRUARYUnion Home and Cooperatives Minister Mr. Amit Shah presided over the celebrations on the occasion of the 77th Foundation Day of New Delhi Police today (16.02.2024). 

As part of the programme, the Union Home Minister launched online services for all passport verification activities and mobile forensic vehicles in New Delhi. The Union Home Minister also inaugurated the National Forensic Science Complex.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel