கடலோரப் பாதுகாப்பு: தகவல் தொகுப்பு மையம்- இந்தியப் பெருங்கடல் பகுதி, பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / Coastal Defence: MoU between Information Collection Centre- Indian Ocean Region, Regional Joint Operations Centre/
கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு தகவல் தொகுப்பு மையம் - இந்தியப் பெருங்கடல் பகுதி, செஷல்சில் உள்ள பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம், இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் விளைவாக இந்த இரண்டு மையங்களுக்கு இடையே கடலோரப்பகுதிகள் குறித்த விழிப்புணர்வு, தகவல் பகிர்தல் மற்றும் துறை சார்ந்த நிபுணர் பங்களிப்பின் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்திய கப்பற்படையின் கீழ் இயங்கும் இந்தியப் பெருங்கடல் பகுதி, பிராந்திய கூட்டு நடவடிக்கை மையத்தை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குருகிராமில் தொடங்கியது.
இந்தியப் பெருங்கடல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்பின் பணிகளை பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம் மற்றும் இது தொடர்பாக அதிகாரம் பெற்ற 7 நாடுகளின் தேசிய மையங்கள் ஆகியவைகள் இணைந்து செயலாற்றும்.
ENGLISH
An MoU has been signed between the Information Collection Center - Indian Ocean Region, Regional Joint Operations Center in Seychelles to intensify coastal security operations.
This will result in improved activities such as coastal awareness, information sharing and development of sectoral expert participation between the two centres.
The Center for Joint Operations in the Indian Ocean under the Indian Navy was inaugurated by the Center on 22nd December 2018 at Gurugram.
The coastal defense framework implemented by the Indian Ocean Authority will be jointly implemented by the Regional Joint Action Center and the National Centers of the 7 countries empowered in this regard.
0 Comments