Recent Post

6/recent/ticker-posts

மதுரை எய்ம்ஸ் தலைவராக உ.பி. டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் / DOCTOR PRADANTH PAVANIYA APPOINTED AS MADURAI AIMS CHAIRMAN

  • மதுரையில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்காக தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 
  • ரூ.1,264 கோடி மதிப்பில் சுமார் 200 ஏக்கரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கடராமன் கடந்த ஆண்டு செப்டம்பரில் நியமனம் செய்யப்பட்டார். அவர் உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். 
  • இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel