Recent Post

6/recent/ticker-posts

முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பருவநிலை பணிக்குழு / FIRST ENVIRONMENT AND SUSTAINABLE CLIMATE WORKING GROUP

TAMIL

  • சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, உயிரி பன்முகத்தன்மை மேம்பாடு குறித்த நிகழ்வுகளுக்கிடையே முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பருவநிலை பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. 
  • இக்கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் திரு சந்திர பிரகாஷ் கோயல், பொருளாதாரம், நிதி, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் ஜி20 நாடுகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து தெரிவித்தார். 
  • கடந்த காலங்களில் ஜி20 தலைமைத்துவத்தின் போது, மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளை ஒருங்கிணைந்து முன்னெடுத்து செல்வது என்பதை இந்தியா கவனத்தில் வைத்துள்ளதாக கூறினார்.
  • இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழுமத்தின் தலைமை இயக்குநர் திரு ஏ எஸ் ராவத், வனத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள், சுரங்கம் மறுசீரமைத்தல் தொடர்பாக விவாதித்தார்.
ENGLISH
  • Among the events on ecosystem restoration, biodiversity enhancement, the first meeting of the Working Group on Environment and Sustainable Climate began in Bengaluru.
  • Speaking at the meeting, Mr. Chandra Prakash Goyal, Special Secretary, Ministry of Environment, Forests and Climate Change, informed about how the G20 countries are working on economic, financial, social and environmental issues.
  • He said that India has taken into consideration the initiatives taken during the G20 leadership in the past.
  • Mr AS Rawat, Director General, Indian Council of Forest Research and Education, discussed forest fire-affected areas, mine rehabilitation.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel