Recent Post

6/recent/ticker-posts

ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) / INTEGRATED RURAL DEVELOPMENT PROGRAMME

  • ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) / INTEGRATED RURAL DEVELOPMENT PROGRAMME: ஏழை எளிய மக்களுக்கு வருமானம் ஈட்டும் சொத்துக்களை வழங்குவதன் மூலம் கிராமப்புற வறுமையை ஒழித்தல்.
  • 1978-79 இல் தொடங்கப்பட்டது.
  • கிராமப்புறங்களில் சுய வேலைவாய்ப்புக்கான நிலையான வாய்ப்புகளை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும்.
  • அரசு மானியமாக உதவி வழங்கப்படுகிறது.
  • இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் நிதியளிக்கின்றன.
ENGLISH
  • To eliminate rural poverty by providing income-generated assets to the poorest of the poor.
  • Started in 1978-79.
  • Main aim is to create sustainable opportunities for self-employment in the rural sector.
  • Assistance is given in the form of subsidy by the government.
  • It is funded on 50:50 basis by the centre and the state.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel