Recent Post

6/recent/ticker-posts

சூரிய குடும்பத்தில் வியாழனில் தான் அதிக நிலாக்கள் / JUPITER HAS MOST MOONS IN SOLAR SYSTEM

  • சூரிய குடும்பத்தில் இதுவரை அதிக நிலாக்கள் சனி கிரகத்தில் தான் இருந்தன. அங்கு 83 நிலாக்கள் உண்டு. தற்போது வியாழன் கிரகத்தில் புதிதாக 12 நிலாக்கள் இருப்பதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 
  • இதனால் 80 நிலாக்கள் கொண்ட வியாழனில் தற்போது 92 நிலாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலாக்கள் கொண்ட கிரகமாக வியாழன் முதல் இடம் பிடித்து உள்ளது. 
  • இதுவரை முதல் இடத்தில் இருந்த சனி தற்போது 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச வானியல் ஒன்றியத்தின் கார்னகி மையத்தை சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஸ்காட் ஷெப்பர்ட் இதை உறுதிப்படுத்தி உள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel