ஆஸ்திரேலியா - தோல் துறை திறன் கூட்டமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் / MOU BETWEEN AUSTRALIA - LEATHER INDUSTRY SKILLS CONFEDERATION: ஆஸ்திரேலிய வா்த்தக, முதலீட்டு ஆணையம், தோல் துறை திறன் கூட்டமைப்பு ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை கையொப்பமானது.
இதில் ஆஸ்திரேலிய வா்த்தகம், முதலீட்டு ஆணையம் (ஆஸ்ட்ரேட்) சாா்பில் அதன் வா்த்தக ஆணையா் லியோ பிரேமனிஸ், ஆஸ்திரேலிய சென்னை துணைத் தூதா் சாரா கிா்லேவ் ஆகியோரும், தோல் துறை திறன் கவுன்சில் சாா்பில் தலைமை நிா்வாக அதிகாரி ராஜேஷ் ரத்தினம், தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவா் சஞ்சய் லீகா ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
ENGLISH
A memorandum of understanding between the Australian Trade and Investment Authority and the Leather Industry Skills Confederation was signed on Thursday at a private hotel in Guindy, Chennai.
On behalf of the Australian Trade and Investment Authority (Austrade), its Trade Commissioner Leo Bremanis, Australia's Deputy Ambassador to Chennai, Sarah Gilev, Chief Executive Officer Rajesh Rathnam on behalf of the Leather Sector Skills Council, and Chairman of the Leather Export Council Sanjay Leega signed the agreement.
0 Comments