Recent Post

6/recent/ticker-posts

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Indian Maritime University, IIT Chennai

TAMIL

  • இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி இடையே கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27.02.2023) சென்னையின் உத்தண்டியில் கையெழுத்தானது.
  • இதன் முக்கியநோக்கமானது, இந்திய கடல்சார் கொள்கை/பார்வை, 2030 சார்ந்த முன்னெடுப்புகளில் பங்கெடுப்பது, பேராசிரியர்கள்-மாணவர்கள் ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இணைந்து செயல்படுவது, ஒருங்கினைந்த பிஎச்டி படிப்புகளில் செயல்பாடுகள், இணையவழி எம்டெக் படிப்புகள், கருத்தரங்குகள், கல்விசார் கூட்டங்களை ஒருங்கினைத்தல், குறுகிய, நீண்டகால படிப்புகள் அறிமுகம், கல்விசார் அங்கத்துக்கான படிப்புகள், தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்றவையாகும்.

ENGLISH

  • An MoU between Indian Maritime University, IIT Chennai on maritime education and research development was signed today (27.02.2023) at Uthandi, Chennai.
  • Its main objective is to participate in initiatives related to Indian Maritime Policy/Vision 2030, faculty-student integration, collaboration in research work, activities in integrated PhD courses, online MTech courses, seminars, academic meetings, introduction of short and long courses, courses for academics, Creation of necessary structures etc.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel