சென்னை தேசிய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில், மரபணு மேம்பாட்டு திட்டத்தை, மத்திய மீன் வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கிவைத்தார்.
'நம் நாட்டில் மீன்களுக்கு ஏற்படும் நோய் பற்றிய தகவல்களை தெரிவிக்க, 'ரிப்போர்ட் ஃபிஷ் டிசீஸ்' என்ற பெயரில் ஒரு செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம் மீன்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை மாவட்ட மீன் வள அதிகாரிகளுக்கு நேரடியாக தெரிவிக்க முடியும்.
0 Comments